* வள்ளுவர் எப்படி இருப்பார் என்று தெரியாத நிலையில், வள்ளுவருக்கு உருவம் கொடுத்தவர் வேணுகோபால் சர்மா.
* தாமஸ் ஆல்வா எடிசன் பள்ளிக்கூடத்தில் படித்தது மூன்றே மாதங்கள்தான். எடிசனின் ஆசிரியர், இவனுக்கு தலையில் மூளை இல்லை,
களிமண்தான் இருக்கிறது என்று சொன்னாராம். ஆசிரியரின் கணிப்பை பொய்யாக்கி 1000 க்கும் அதிகமான சாதனைகளை கண்டுபிடித்தார் எடிசன்.
* இந்தியாவில் பெண்கள் காவல் நிலையம் முதன்முதலில் கேரள மாநிலத்தில் கோழிக்கோடு நகரத்தில் 1973ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
* தமிழ்நாட்டில் அமைக்கப்பட்ட முதல் நீர்மின் திட்டம் ' பைக்காரா '. இது 1929ல் தொடங்கி மூன்று கட்டங்களாக 1956ல் கட்டி முடிக்கப்பட்டது.
3080 அடி உயரத்தில் இருந்து விழும் நீரைக் கொண்டு இங்கு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
--- தினமலர். பெண்கள் மலர். நவம்பர் 17, 2012.

No comments:
Post a Comment