சிறுநீரில் இருந்து மின்சாரம்.-- நைஜீரிய சிறுமிகள் சாதனை.
சிறுநீர் மூலம் ஜெனரேட்டரை இயக்கி மின்சாரம் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை, ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவை சேர்ந்த 14,15 வயது இளம்பெண்கள் 3 பேர் கண்டுபிடித்துள்ளனர்.
இதுகுறித்து அந்த பெண்கள் கூறுகையில், ' சிறுநீரை முதலில் எலக்டோலைட்டிக் செல்லுக்குள் செலுத்தி சிறுநீரில் இருக்கும் யூரியா உடைக்கப்பட்டு நைட்ரஜன், தண்ணிர், ஹைட்ரஜன் என 3 ஆக பிரிக்கப்படும். இதில் ஹைட்ரஜனை மட்டும் தண்ணீர் வடிகட்டி வழியாக செலுத்தி சுத்தப்படுத்தப்படும்.
சுத்திகரிக்கப்பட்ட ஹைட்ரஜனை போராக்ஸ் திரவம் நிரப்பப்பட்ட சிலிண்டருக்குள் செலுத்தும்போது உருவாகும் ஹைட்ரஜன் வாயுவை மின் உற்பத்தி செய்யும் ஜெனரேட்டரில் செலுத்தி ஜெனரேட்டரை இயக்கலாம். ஒரு லிட்டர் சிறுநீர் மூலம் 6 மணிநேரம் ஜெனரேட்டரை இயக்கி மின்சாரம் தயாரிக்க முடியும்' என்றனர்.
-- தினமலர், 12 - 11 - 2012.

No comments:
Post a Comment