" அட, ஒரு விஷயத்தை இப்படியும் பார்க்க முடியுமா?" என்று சமீபத்தில் வியந்தது எதற்கு?"
" எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகரின் மாமனார், வழக்கறிஞர் முத்துநாராயணன் ஒரு பெரியாரிஸ்ட். அவர் பெரியாரோடு பழகிய அனுபவங்கள், பெரியாரின் சிந்தனைகள், அவர் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் ஆகியவற்றை பட்டுக்கோட்டை பிரபாகர் தொகுத்து, ' பெரியார் ஒரு தீவிரவாதி ' என்ற தலைப்பில் வெளியிட்டு இருக்கிறார். அதில் ஒரு சம்பவம்... பெரியார் திருச்சியில் பேசும்போது, ' போரில் ராவணன் ஆயுதத்தை இழந்து நிராயுதபாணியாக நிற்கும்போது, ' இன்று போய் நாளை வா'னு சொன்னதைப் பெருந்தன்மையாச் சொல்றாங்க. ரெண்டு பேருக்குச் சண்டை வந்து ஆயுதங்களை இழந்துட்டா, அடுத்து கைச் சண்டைதான். மல்யுத்தம்தான் நடக்கும். ராவணன் உருவத்துல பெரியவன். அதனாலதான் மல்யுத்தத்துக்குப் பயந்து ராமன், ' இன்று போய் நாளை வா'னு சொன்னான் ' என்றாராம் பெரியார். இது எப்படி இருக்கு?"
-- இரா.மங்கையர்கரசி, கோயம்புத்தூர். ( நானே கேள்வி...நானே பதில்! )
-- ஆனந்தைகடன் . 7 - 11 - 2012.

No comments:
Post a Comment