தமிழகத்தில் 1937ம் ஆண்டு சென்னை வானொலி நிலையம் தொடங்கப்பட்டது.
1975ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15ம் தேதி சென்னை தொலைக்காட்சி நிலையம் தொடங்கப்பட்டது.
இந்தியில்தான் செய்திகள் அதிகம்.
வெள்ளிக்கிழமை இரவு ஒளியும் ஒலியும்.
ஞாயிறு மாலை பழைய தமிழ்படம் ஒளிபரப்பப்பட்டது.
-- இ.ஜெசிந்தா, மயிலாடுதுறை.
-- தினமலர். பெண்கள் மலர். நவம்பர் 17, 2012.

No comments:
Post a Comment