மாதவிலக்கானவள், நான்காம் நாள் தலைமுழுகினால் தீட்டு விலகும்.
காமத்தால் வீர்யம் விடுபவன் நீராடினால் தீட்டு விலகும்.
சண்டாளன், விலக்கானவள், பிணம், பிணத்தைத் தொட்டவர் ஆகியவர்களைத் தொட்டால் நீராடுக.
மனித எலும்பைத் தொட்டால் நீராடுக.
வேள்வி நோற்பவன், தாய், தந்தையர், மற்ற பங்காளிகள் மரித்தால், வேள்வி முடிந்தபின் மூன்று நாட்கள் தீட்டு காக்க. தர்ப்பணம் செய்க.
பிராமணன் இறந்தால், கிழக்குத் திசையில் தூக்கிச் செல்க. சத்திரியனை வடக்கேயும், வைசியனை மேற்கேயும், சூத்திரனை ஊருக்குத் தெற்கேயும் தூக்கிச் செல்க.
தலைக்கு நீராடுவதால் பிராமணனுக்குத் தூய்மை. வாகனம், படைக்கலம் இவற்றைத் தொடுவதால் சத்திரியனுக்குத் தூய்மை. உழுகோல், கயிறு, தராசு ஆகியவற்றைத் தொடுவதால் வைசியனுக்குத் தூய்மை. மூங்கில் குச்சியைத் தொடுவதால் சூத்திரன் தூய்மை பெறுகிறான்.
-- காவ்யா மநுதர்மம் என்ற நூலில் தமிழ்நாடன்.
-- இதழ் உதவி: P.சம்பத் ஐயர், திருநள்ளாறு. மாதவிலக்கானவள், நான்காம் நாள் தலைமுழுகினால் தீட்டு விலகும்.

-- இதழ் உதவி: P.சம்பத் ஐயர், திருநள்ளாறு.

No comments:
Post a Comment