* கணவன்: " நிஜம்தான் சொல்றீங்களா டாக்டர்...என் மனைவி இனிமே பேசவே மாட்டாளா?"
டாக்டர்: " யோவ்... இந்த வார்த்தையை கேட்ட உனக்கு சதோஷமா இருக்கலாம். நான் எத்தனை தடவை திரும்ப, திரும்ப சொல்றது?"
* நோயாளி: " டாக்டர். முழுசா இரண்டு இட்லியை கூட என்னால சாப்பிட முடியலை."
டாக்டர்: " உன்னால மட்டுமில்லை... யாராலேயும் முழுசா இரண்டு இட்லியை சாப்பிட முடியாது. புட்டு, புட்டுதான் சாப்பிடணும்!"
* காந்தி எவ்வளவோ கருத்துக்களை சொல்லியிருந்தாலும் எனக்கு பிடித்த விஷயம், ' இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன் காங்கிரஸை கலைச்சுடணும்'
என்பதுதான்.
-- தினமலர் 5 - 11 - 2012.

No comments:
Post a Comment