அமெரிக்காவில் சான்ஃபிரான்சிஸ்கோ நகரில் ' தி மிஸ்ட்ரி ஸ்பாட்' னு ஒரு இடம் இருக்கு. விஞ்ஞானத்தில் உள்ள அத்தனை விநோதங்களையும் அங்கே பார்க்கலாம். அதாவது, இறக்கத்தில் உருட்டிவிடும் பேனா, உருட்டிவிட்ட இடத்திற்கே திரும்ப வரும். நாம சரிவில் இறங்கி நடக்குற மாதிரி இருக்கும். ஆனா, நம்மைப் பார்க்கிறவங்களுக்கு நாம் நேரா நடக்கிற மாதிரி இருக்கும். திடீர்னு பார்த்தா சுவரோட மையத்தில் இருப்போம். இப்படி அறிவியல் குறும்புகள் நம்மை அச்சர்யத்தில் ஆழ்த்தும் இடம் அது! '.
-- K.சந்தானம் குடும்பத்துடன் சென்றபோது பார்த்தது.
-- K.சந்தானம் குடும்பத்துடன் சென்றபோது பார்த்தது.
No comments:
Post a Comment