" இன்றைய கல்விமுறை எப்படி இருக்கிறது?"
" உங்களுக்காக ஒரு குட்டிக் கதை. அந்தக் கல்லூரியைச் சுற்றிலும் வீடுகள் இருந்தன. அந்த வீட்டில் வசிப்பவர்களின் நாய்கள் அடிக்கடி கல்லூரி வகுப்புகளுக்குள் வந்து படுத்துக்கொள்ளும். ஆசிரியர்களும் அதைப் பொருட்படுத்துவது இல்லை. திடீரென்று ஒருநாள் ஒரு பேராசிரியருக்கு ஆத்திரம் வந்ததாம். மாணவர்களைப்பார்த்து கோபத்துடன் சொன்னாராம், ' இந்த நாயை விரட்டுங்கள். போன வருஷமே இந்த நாய் இந்த கோர்ஸை முடித்து விட்டது!".
-- அ.பேச்சியப்பன், ராஜபாளையம். ( நானே கேள்வி... நானே பதில்! ).
--ஆனந்த விகடன்.11 .4 . 2012.

No comments:
Post a Comment