* ராமாயணத்தில் ராமர் இறுதியில் பிரம்மாஸ்திரம் ஆயுதத்தால் ராவணனை வீழ்த்தினார்.
* ஆங்கிலேயர்கள் முதன் முதலில் கொல்கத்தாவில், 1672-ல் கோர்ட்டை உருவாக்கினார்கள்.
* இந்தியா முதன் முதலாக ஒலிம்பிக்கில்1924 -ல் ( பாரீஸ் ஒலிம்பிக் ) பங்கேற்றது.
* லட்சத்தீவுக் கூட்டத்தில், மினிக்காய் தீவை கடற்பயணி மார்க்கோபோலோ 'பெண் தீவு' என்று குறிப்பிட்டார்.
* டீஸ்டா ஆறு பாயும் மாநிலம் சிக்கிம்.
* இந்தியாவில் உருவாகிய முதல் ஆண்கள் பாப் பாடகர் குழுவின் பெயர் -- தி பேண்ட் ஆப் பாய்ஸ்.
* குர்முகி கதை பஞ்சாபி மொழியில் எழுதப்பட்டது.
-- தினத் தந்தி. சிறுவர் தங்கமலர். இணைப்பு . 26-12-2014.
-- -- இதழ் உதவி : P.செல்வேந்திரன், உரிமை . சாரல் டெக்ஸ்டைல்ஸ் , திருநள்ளாறு.

No comments:
Post a Comment