* உலகில் அதிக அளவில் வெங்காயம் விளையும் நாடு சீனா.
* கேழ்வரகின் அறிவியல் பெயர் எல்லு சீன் குரோகனா.
* இந்திய தேசிய காங்கிரஸை ஆரம்பித்தவர் ஆலன் ஆக்டேவியஸ் ஹியூம்.
* தஞ்சை பெரியகோவில் ராஜராஜ சோழன் காலத்தில் ராஜ ராஜேஸ்வரம் என்றும், மராட்டியர்கள் காலத்தில்
பிரகதீஸ்வரம் என்றும் அழைக்கப்பட்டது.
* புளுட்டோ கிரகம் தன்னைத்தானே சுற்றிக் கொள்ள 6 நாட்களையும், சூரியனைச் சுற்றி வர 248 ஆண்டுகளையும்
எடுத்துக் கொள்கிறது.
* உலகின் முதல் கண் வங்கி 1944-ல் நியூயார்க்கில் தொடங்கப்பட்டது.
-- தொகுப்பு : எஸ். நடராஜன், வேப்பம்பட்டு.
-- தினத் தந்தி. சிறுவர் தங்கமலர். இணைப்பு . 26-12-2014.
-- இதழ் உதவி : P.செல்வேந்திரன், உரிமை . சாரல் டெக்ஸ்டைல்ஸ் , திருநள்ளாறு.

No comments:
Post a Comment