* இறாலுக்கு அதன் தலையில்தான் இதயம் இருக்கிறது.
* வீட்டில் வளர்க்கப்படும் தங்க மீன்கள் கர்ப்பமாக இருந்தால் எப்படி அழைப்பார்கள் தெரியுமா? 'ட்வீட்' என்றே
அழைப்பார்கள்.
* வீட்டில் அதிகம் தூசி படிவதற்கு வெப்புறத் தூசிகள் மட்டும் காரணமல்ல, நம் தோலில் உள்ள இறந்த செல்களும்
காரணம்.
* கரப்பான்பூச்சியின் தலையை வெட்டினால்கூட 9 நாட்கள் வரை உயிருடன் வாழும்.
* பொதுவாக எல்லா உயிரினங்களுக்கும் கீழ் தாடை இறங்கிதான் வாய் திறக்கும். ஆனால், முதலைக்கு மட்டும்தான்
மேல் தாடை தூக்கி வாய் திறக்கும்.
* குழந்தையாக இருந்து வளர வளர நம் கண்கள் மட்டும் வளராமல் அப்படியே இருக்கும், மற்ற உறுப்புகள் வளர்ச்சி
அடையும்.
* உலகிலேயே மிகப்பெரிய பறவையான நெருப்புக்கோழியின் மூளை அதன் கண்ணைவிட மிகச் சிறியது.
* பட்டாம்பூச்சிகள் செடிகளில் உள்ள தேனைத் தன் வாயால் சுவைப்பதில்லை. தன் கால்களால்தான் தேனைச்
சுவைக்கிறது.
* ஆங்கில மொழிக் கவிதைகளில் ( Rhymes ) மாதம், ஆரஞ்சு, ஊதா, சில்வர் போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தவே
மாட்டார்கள்.
* கம்ப்யூட்டரின் கீ போர்ட்டின் முதல் வரிசையில் உள்ள பட்டனில் ஒரே வரிசையில் typewriter என்ற வார்த்தையை டைப்
செய்யலாம்.
-- தொகுப்பு: சிவரஞ்சனி. ( மாயாபஜார் )
-- 'தி இந்து' நாளிதழ். இணைப்பு. புதன், டிசம்பர் 31, 2014.

No comments:
Post a Comment