* சுடுகாடு தான்னு ச்சீப்பா நெனச்சுடாதீங்க அங்கப் போறதுக்காக அவனவன் உயிரையே கொடுக்கறான்.
Imwishnu@twitter.com
* கிழிந்து போன கருகிப் போன தோசைகளில், அம்மாவின் பெயர் எழுதப்பட்டிருக்கும்...!
Indrajithguru@twitter.com
* சொந்தமா வீடுவச்சிருக்காய்ங்க! காரு வச்சிருக்காய்ங்க! சொந்தகாரங்களை தூரமா வச்சிருக்காய்ங்க!
arunodhayam@twitter.com
* ( ஒரு காதல் கதை )
"மன்னிக்கணும் என் மனச இங்க வச்சிட்டுப் போயிட்டேன்!"
"நீங்க மன்னிக்கணும். அது எனக்குதான்னு நெனச்சி எடுத்துக்கிட்டேன்!"
raajaacs@twitter.com
* கூழாங்கற்களின் தேய்மானம் சொல்லிவிடும் அவ்வழியே கடந்த ஆற்றின் கதையை.
ranillsa @ twitter.com
-- சண்டே ஸ்பெஷல் .
-- தினமலர் திருச்சி 28-12-2014.

No comments:
Post a Comment