சிவாலயங்களில் பிரசித்தி பெற்றது ராமேஸ்வரம் என்றால், ராமேஸ்வரம் கோயிலில் பிரசித்திப் பெற்றது அங்குள்ள 3 ம் பிரகாரம் என்றழைக்கப்படும் நீண்ட மண்டபம் ஆகும். இந்த 3 ம் பிரகாரம், 1740 ம் ஆண்டு கட்டப்பட்டது. 2 ஆயிரத்து 400 அடி நீளம் கொண்ட இந்த 3 ம் பிரகாரத்தில் ஆயிரத்து 212 தூண்கள் உள்ளன.
இத்தூண்களின் மீதும், பிரகாரத்தின் மேல்பகுதியிலும் கண்னைக் கவரும் வகையில், வர்ண ஜாலம் செய்யும் ஓவியங்கள் வரையப்பட்டிருக்கும். ராமேஸ்வரம் கோயிலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், இந்த 3ம் பிரகாரத்தை பிரமாண்டத்தைக் கண்டு லயித்து நிற்பதுண்டு.
-- தினமலர் .30.12. 2012.

No comments:
Post a Comment