எறும்புகளால் தங்களது உடல் எடையை விட 50 மடங்கு அதிக எடை கொண்ட பொருட்களை தூக்கிச் செல்லவும், 25 மடங்கு அதிக எடை கொண்ட பொருட்களை இழுத்துச் செல்லவும் சக்தி உடையது.
இந்த சக்திக்கு காரணம், அவற்றின் சிறிய வடிவம்தான். ' ஒரு பிராணியின் அளவு அதிகரிக்கும்போது, அதன் உயரத்தை விட அதன் கன அளவும், எடையும் வேகமாக அதிகரிக்கும். ஆனால், அதன் தசைகளின் வலிமை அதன் கன அளவு மற்றும் எடையைப் போல் வேகமாக அதிகரிக்கும்; உயரம் குறைவாக இருக்கும் பிராணிகளின் தசைகளின் வலிமை, அதிக உயர பிராணிகளின் தசைகளின் வலிமையை விட அதிகமாக இருக்கும் ' என்பது உடலியல் விதி.
எறும்புகள் உயரம் மிகக் குறைவு என்பதால், அவற்றின் தசைகளின் வலிமை மிக அதிகமாக உள்ளது. இதனால்தான், அவற்றால் தங்களது எடையை விட பல மடங்கு எடை கொண்ட பொருட்களை எளிதாக எடுத்துச் செல்ல முடிகிறது.
---தினமலர் . சிறுவர்மலர் . 3.6.2011.

No comments:
Post a Comment