எழுத்து, கலை, கணிதம், வானவியல் ஆகியவற்றில் சிறந்து விளங்கிய மாயன்கள் கி.மு. 2000 முதல் கி.மு. 900 வரை வாழ்ந்தனர். சூரிய காலண்டரை கண்டுபிடித்த இவர்கள், சாக்லட் தயாரிப்பதிலும் வல்லவர்களாக இருந்தனர். உலகில் முதன் முதலில் கோகோ பவுடரை கண்டுபிடித்து சுவைத்தவர்கள் இவர்கள்தான். கோகோ பவுடர் புத்துணர்ச்சி தரும் பானம் மற்றும் எல்லா நோய்களையும் குணப்படுத்தும் என்பதால் சாக்லட் பிரியர்களாக இருந்தனர்.
கி.மு. 1050 ம் ஆண்டு சிசேன் இட்ஷா என்ற இடத்தில் பிரமிடுபோல் இவர்கள் ஒரு கோயிலை கட்டினர். குல்குல்கான் என்பது அந்த கோயிலின் பெயர். இந்த கோயிலைத்தான் அவர்கள் காலண்டராக பயன்படுத்தினார்கள். பிரமிடு போல் அமைந்த இந்த கோயிலின் 4 பக்கங்களிலும் ஒரு ஆண்டை நான்காக வகுத்து தலா 91 படிகளால் அமைக்கப்பட்ட மாடிப்படி இருந்தது. பிரமிடின் மேல்தளம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு, 165 நாட்கள் வரும் வகையில் இதை வடிவமைத்தனர்.
மாயன்கள் காலண்டர் 12.12.2012 அன்று முடிவதாக அமைக்கப்பட்டிருந்தது. ஒரு சுழற்சி 5 ஆயிரத்து 125 ஆண்டுகள் என்று கணக்கிட்டு வானவிவியல் எண் கணித முறைப்படி இது அமைக்கப்பட்டதால் 21ம் தேதி உலகம் அழியும் என்று எல்லாரும் நினத்தனர். ஆனால் அது புஸ்வானமாகிப்போனது.
-- தினமலர் .30.12. 2012.

No comments:
Post a Comment