ஆந்தையின் ஒலி கொண்டு சுப, அசுபங்களை அறிதல் ஆந்தைக் காதல் எனப்படும். இப்படிச் சகுனம் அறியும் முறை இயற்கையோடு இனைந்து வாழ்ந்த காலத்தில் வழக்கில் இருந்த முறைகளில் ஒன்றாகும்.
ஓருரை உரைக்கு மாகில் உற்ற தோர் சாவு ஸ்ப்ல்லும்
ஈருரை உரைக்கு மாகில் எண்ணிய கருமம் நன்றாம்
மூவுரை உரைக்கு மாகில் மோகமாய் மங்கை சேர்வாள்
நாலுரை உரைக்கு மாகில் நாழியில் கலகம் சொல்லும்
ஐயுரை உரைக்கு மாகில் அங்கு ஒரு பயணம் சொல்லும்
ஆருரை உரைக்கு மாகில் அடுத்தவர் வரவு கூறும்
ஏழுரை உரைக்கு மாகில் இறந்த பண்டங்கள் போதும்
எட்டுரை உரைக்கு மாகில் திட்டெனச் சாவு சொல்லும்
ஒன்பதும் பத்துமாகில் உத்தமாம் மிகவும் நன்றே.
-- தினமலர் பக்திமலர். ஜனவரி 3, 2013.

No comments:
Post a Comment