தப்பும் தவறுமாகப் பேசி எக்கச்சக்கமாக மாட்டிக்கொள்ளும் போது, " இல்லையே... நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லையே" என்று சமாளிப்பது நம் எல்லோருக்கும் கை வந்த கலை.
அதுவே புலவர்கள் என்றால் சொல்லவே வேண்டாம். அவர்களின் மொழிப் புலமையில் எதை வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் மாற்றிச் சொல்லிவிடுவார்கள். இதோ ஒரு சின்ன சம்பவம்:
" வாரும் ' மட ' த்தடிகளே " ( மடத்து அடிகளே என்பது பொருள்). என்கிறார் வந்தவர்.
பதிலுக்கு அவர்,
" வந்தேன் ' கல் ' விக்ரகமே " ( கல்விக் கிரகமே என்பது பொருள் ). என்கிறார். இதைக் கேட்டதும் அவரும் சிரித்துக்கொண்டே,
" அறிவில்லாதவனே " ( அறிவில் ஆதவனே என்பது பொருள் ).
என்று சிலேடையாய் சொல்கிறார்.
-- தினமலர் சிறுவர்மலர் . டிசம்பர் , 28, 2012.

No comments:
Post a Comment