இரண்டாம் உலகப் போரின் அதிர்வுகள் இன்றும் ஜப்பானில் எதிரொலிக்கின்றன. கடந்த வருட சுனாமிச் சீரழிவுகளை அகற்றும்போது, செண்டாய் நகரின் விமான நிலையத்தில் ஒரு குண்டைக் கண்டெடுத்து இருக்கிறார்கள். சுமார் 250 கிலோ எடை இந்தக் குண்டைச் செயலிழக்கச் செய்த பின்தான் பெருமூச்சுவிட்டது மீட்புக் குழு. ( சுனாமியால் ஒரு நல்லது ! )
-- ஆனந்தவிகடன். 28 .11 . 2012.
-- ஆனந்தவிகடன். 28 .11 . 2012.
No comments:
Post a Comment