*'' ஆனந்தவனம் ' அமைப்பை உருவாக்கியவர் யார்? - பாபா ஆம்தே.
* அடால்ப் ஹிட்லர் எந்த நாட்டில் பிறந்தார்? - ஆஸ்திரியா.
* கோவா மாநிலத்தில் ஏப்ரல் மாதங்களில் வண்ணப்பொடிகளை தூவி கொண்டாடப்படும் விழா எது? - ஷிக்மோ.
* எந்த விட்டமின் சத்தில் அஸ்கார்பிக் அமிலம் உள்ளது? - விடமின் சி.
* ஈரான் நாட்டில் பேசப்படும் முக்கிய மொழி எது? - பெர்சியன்.
*' தங்க கடற்கரை' என்று அழைக்கப்பட்ட ஆப்பிரிக்க நாடு எது? - கானா.
* கஞ்சா செடியிலிருந்து பெறப்படும், மருத்துவ ஆராய்ச்சிக்கு பயன்படும் பொருளின் பெயர் என்ன? - ஒபியம்.
* ஜிம் கார்பெட் தேசிய மிருகக்காட்சி சாலை எந்த மாநிலத்தில் உள்ளது? - உத்தர பிரதேசம்.
-- தினத்தந்தி சிறுவர் தங்கமலர் . 21 - 12 - 2012.

No comments:
Post a Comment