" சினிமாவில் நடிக்க அழைத்தால் தமிழ்ப் பெண்கள் முகம் சுளித்து மறுப்பதேன் ?"
" ' அவள் ஒரு தொடர்கதை' 100 வது நாள் விழாவில் கவியரசு கண்னதாசன் பேசியது... ' நானும் கலைஞரும் சினிமாவில் சேர்ந்த ஆரம்ப காலத்தில் ஓர் அழகி சினிமா வாய்ப்பு கேட்டு வந்தாள். ஏதோ காரணத்தால் வாய்ப்பு தரப்படவில்லை. ஒரு வருடம் கழித்து மீண்டும் வந்தாள். எனக்கோ ஆச்சர்யம். ' எவ்வளவு அழகாயிருந்தவள் ஒரே வருடத்தில் இப்படிச் சீர்குலைந்து போய்விட்டாளே ' என்று வருத்தப்பட்டேன். அருகில் இருந்த கலைஞர் மெள்ள என்னிடம் சொன்னார், ' ஒரு வருடத்துக்கு 365 இரவுகள் ஆயிற்றே!"
-- அ.யாழினி பர்வதம், சென்னை .78. ( நானே கேள்வி... நானே பதில் !...).
--ஆனந்தவிகடன். 28 .11 . 2012.

No comments:
Post a Comment