* கொஸ்டீன் கஷ்டம்!
" காதலுக்கும், 7.29 - க்கும் என்ன ஒற்றுமை...? "
" இது ரெண்டுக்கும் பிறகுதான் ஏழரை ஸ்டார்ட் ஆகும் !"
* சங்கப்பலகை !
என்னதான் எம்.பி.பி.எஸ் படிச்ச டாக்டரா இருந்தாலும், கம்ப்யூட்டர்ல இருக்கிற வைரஸ்க்கு டேப்லெட் கொடுக்க முடியாது .
-- இப்படிக்கு கம்ப்யூட்டர் மவுஸுக்கு எலி மருந்து வைப்போர் சங்கம்.
* நீயல்லாம் நல்லா வருவடா...!
ஆசிரியர்: பெர்னாட்ஷாவை பற்றி உனக்குத் தெரியுமா...?
மாணவன்: அவர் த்ரீஷாவோட தாத்தாதானே சார்?!
ஆசிரியர்: கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.
-- அவள் விகடன். 15 - 01 - 2013.
-- இதழ் உதவி: N.கிரி, நியூஸ் ஏஜென்ட் , திருநள்ளாறு. ( கொல்லுமாங்குடி ).

No comments:
Post a Comment