புளூட்டோ 1930-ல் கண்டுபிக்கப்பட்டது. அன்றுமுதல் 2006 ஆகஸ்டு 24 வரை, அதற்கு ' கோள் ' என்ற அந்தஸ்து இருந்தது.
சர்வதேச விண்வெளியியல் கூட்டமைப்பு 2006 ஆகஸ்ட் 24 ல் ' கோள் ' என்பதற்கான புதிய தகுதி வரையறையை அமல்படுத்தியது. ' சூரியனைச் சுற்றும் ஒரு பொருளின் மிக அருகில் ஏறக்குறைய அதே நிறை அல்லது அதைவிட அதிக நிறை கொண்ட பொருள் சுற்றிவந்தால் அதை கோள் என்று கூறமுடியாது ' என்பதே அந்த புதிய தகுதி.
புளூட்டோ சுற்றும் பகுதியான ' கூபர் பெல்ட் ' பகுதியில் அதைவிட 27 மடங்கு அதிக நிறையுள்ள ' ஈரிஸ் ' மற்றும் புளூட்டோவின்நிறைகொண்ட பல பொருட்களும் சுற்றிவருகின்றன. இதனால்தான் ' கோள் ' என்ற அந்தஸ்தை புளூட்டோ இழந்தது. புளுட்டோ, ஈரிஸ் போன்றவற்றின் புதுப் பெயர்: 'குள்ள கிரகம் ' ( ட்வார்ஃப் ப்ளானட் ).!
-- -தினமலர் . சிறுவர்மலர் . 3.6.2011.

No comments:
Post a Comment