* இந்திய பெருங்கடலில் உள்ள மிகப்பெரிய தீவு மடகாஸ்கர்.
* இந்தியாவில் ரயில்வே மியூசியம் புது டில்லியில் உள்ளது.
* மின்னணுக் கணிப் பொறியைக் கண்டுபிடித்தவர் டாக்டர் ஆலன் எம்டூரிங்.
* முதுகு தண்டுவடத்தின் சராசரி நீளம் 430 மில்லிமீட்டர்.
* கலிங்கா விருதை வழங்குவது யுனெஸ்கோ.
* நீர்மூழ்கிக் கப்பலை வடிவமைத்தவர் டேவிட் புஷ்னல்.
* ஒட்டகம் தேவையான நீரை உடலில் சேமித்து வைத்துக் கொள்கிறது என்று கூறுவது தவறு. அதன் சருமத்தில் வியர்வை கோளங்கள்
இல்லாததால் நீர் ஆவியாகச் செல்ல வழியில்லை. அதனால் அதற்கு தாகம் எடுப்பதில்லை. நீர் அருந்தாமலேயே நீண்டகாலம் சமாளிக்கிறது.
-- தினத்தந்தி சிறுவர் தங்கமலர் . 21 - 12 - 2012.

No comments:
Post a Comment