* உங்கள் மீது அதிகம் கல்லடி படுகின்றது என்றால், நீங்கள் காய்த்த மரமாகத்தான் இருக்க வேண்டும் என்றில்லை. சொறி
நாயாகவும் இருக்கலாம்!
evanoouvan @ twitter.com
* மொகலாய மன்னர்களில் எழுதப்படிக்கத் தெரியாதவர் அக்பர்! ஆனால் அவர் 24 நாலாயிரம் நூல்களைக் கொண்ட
நூலகத்தை அமைத்து பிறர் படிப்பதை ஊக்குவித்தார்!
* பார்வையால் அல்லது ஆழ்மனதின் சக்தியால் ஒரு பொருளைத் தொடாமலேயே நகர்த்தும், தூக்கும், வளைக்கும் ? சக்தி
சைக்கோகைனசிஸ் ( Psychokinesis ) எனப்படும்.
tamilfacts @ twitter.com
* சத்தம் இடு... முத்தம் இடாதே!
லாரியின் பின்னால் உள்ள வாசகம்.
sappani @ twitter.com
* உப்பில்லாத பண்டம் குப்பையிலே, உப்புள்ள பண்டம் தொப்பையிலே...
sowmi @ twitter.com
* சிக்கனத்துக்கும் கஞ்சத்தனத்துக்கும் சிறு வேறுபாடுதான். முன்னது நாம் செய்வது; பின்னது பிறர் செய்வது!
twitter @ twitter.com
---சண்டே ஸ்பெஷல். தினமலர். 18-5-2014.

No comments:
Post a Comment