கடலைக் குறிப்பிட , தமிழில் 200 - க்கும் மேற்பட்ட சொற்கள் இருப்பதாகச் சொல்கிறார் புத்தன் துறையைச் சேர்ந்த தாமஸ். அந்த சொற்களில் சில : அரலை, அரி, அலை, அழுவம், அளக்கர், அளம், ஆர்கலி, ஆலந்தை, ஆழி, ஈண்டுநீர், உரவு நீர், உவர், உவரி, உவா, ஓதம், ஓதவனம், ஓலம், கயம், கலி, கார்கோள், கிடங்கர், குண்டுநீர், குரவை, சுழி, தாழி, திரை, துறை, தெண்டிரை, தொடரல், தொன்னீர், தோழம், நரலை, நிலைநீர், நீத்தம், நீந்து, நீரகம், நிரதி, நீராழி, நெடுநீர், நெறிநீர், பரப்பு...
--சமஸ். ( நீர், நிலம், வானம். ) கருத்துப் பேழை.
-- 'தி இந்து' நாளிதழ். திங்கள், ஜூலை 14, 2014.
--சமஸ். ( நீர், நிலம், வானம். ) கருத்துப் பேழை.
-- 'தி இந்து' நாளிதழ். திங்கள், ஜூலை 14, 2014.
No comments:
Post a Comment