உலகின் மிகப்பெரிய டைனோசரின் எலும்புகள் அர்ஜென்டினாவில் கண்டுபிடிப்பு.
14 ஆப்பிரிக்க யானைகளுக்கு இணையானதும், 7 மாடி அளவுக்குப் பெரியதுமான இந்த டைனோசர்தான் உலகிலேயே மிகப் பெரிய விலங்கு என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
அர்ஜென்டினா, லா பிளெச்சாவுக்கு அருகிலுள்ள பாலைவனத்தில் விவசாயி ஒருவர் இந்த எலும்புகளை முதன்முதலாகப் பார்த்தார்.
இதுவரை 150 எலும்புகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இந்த டைனோசர் "டைட்டனோசர்" எனும் தாவர் உண்ணி வகையைச் சேர்ந்தது. 65 அடி உயரம், 130 அடி நீளம், 77 ஆயிரம் கிலோ எடையை உடையது.
புதைபடிவங்களுடன் கிடைத்த பாறைகளின் வயதினைக் கணக்கிட்டுப் பார்த்தால், 9.5 கோடி அல்லது 100 கோடி ஆண்டுகளுக்கு முன் இந்த உயிரினம் பாடகோனியா வனப்பகுதியில் வாழ்ந்திருக்கக் கூடும் எனத் தெரிகிறது.
-- பி.டி.ஐ. சர்வதேசம்
-- 'தி இந்து' நாளிதழ். திங்கள், மே, 19 , 2014.

No comments:
Post a Comment