* வாத்து ' க்வாக் ' சத்தத்தை வெளியே விடுவது இல்லை . உள்வாங்கி எழுப்பும் ஒலி அது ! எதிரொலி ஏற்பட ஒலியின் அலைகள் வெளிப்பட வேண்டும் . அதனால் , வாத்துகள் எழுப்பும் ' க்வாக் ' சத்தம் எதிரொலிப்பது இல்லை .
*சில ஹீரோக்களின் தொப்புளுக்கும் , மார்புக்கும் இடையே , ' ஸ்பீட் பிரேக்கர்ஸ் ' மாதிரி இருக்கும் தசைகளின் பெயர்தான் ' சிக்ஸ் பேக் '. இடது மார்பில் மூன்று , வலது மார்பில் மூன்று .
* தன் உடம்பை விற்கும் ஆண்களுக்கு ' Gigolo ' என்று பெயர் . பொதுவாக , Call boys என்று அழைக்கப்படுகிறார்கள் . புரியும்படி சொன்னால் ' விலைமகன் '
2 comments:
பொலிகாளைகள் என்றும் அழைக்கலாம்.
Dear Sundara , பொலி காளை என்று அழகாகச் சொன்னீர்கள் .
Post a Comment