Wednesday, October 28, 2009

தண்டனை வேண்டும் .

கடுமையான தண்டனை வேண்டும் .
பரஸ்பரம் சம்மதத்துடன் 18 வயதுக்கு மேற்பட்டவர்களின் ஓரினச் சேர்க்கைக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது டில்லி ஐக்கோர்ட் . இவர்களை இந்திய தண்டனைச் சட்டம் 377 பிரிவின் கீழ் தண்டிப்பது அடிப்படை உரினையை மீறியது ஆகும் என்ற கருத்தையும் தெரிவித்துள்ளது . இதில் அடிப்படை உரிமை என்ற பிரச்னைக்கே இடமில்லை .
விரும்பியபடி ஆடை அணிவது ஒருவருடைய அடிப்படை உரிமையாகும் . ஆனால் , ஆடையே அணியாமல் பொது இடங்களில் நடமாடுவது அடிப்படை உரிமை இல்லை . மிருகங்கள்கூட ஓரினச் சேர்க்கையில் ஈடுபடாதபோது இதற்கு உரிமை கோருபவர்கள் மிருகங்களைவிட கேவலமானவர்கள் . இது நாகரிக மக்களின் சமுதாயப் பிரச்னை . இந்த அநாகரிக அனுமதிக்கு சுப்ரீம் கோர்ட் உடனே தடை விதிப்பதுடன் இதற்கான தண்டனையைக் கடுமையாக்க வேண்டும் .
--- கே. கே. வேதபுரி , காவேரிப்பாக்கம் . தினமலர் .17 - 07 - 2009

2 comments:

Mukhilvannan said...

இந்த ஓரினச்சேரிக்கைக்கு பலத்த ஆதரவு அளிக்கும் தொலைக்காட்சிகள், ஆங்கிலப் பத்திரிகைகள், பட்டும் படாமலும் மௌனசாமிகளாகச் செயல்படும் தமிழ் நாளிதழ்கள் - இவற்றை என்னென்று சொல்வது?
பாலூட்டிகள் என்று அழைக்கலாமா?

Unknown said...

மிக அருமையாகச் சொன்னீர்கள் சுந்தரா . நன்றி !