என்றும் பதினாறாக இருக்க வேண்டும் என்று தான் எல்லோரும் ஆசைபடுகின்றனர். ஆனால், பிணி, மூப்பு, சாக்காடு கேட்காமலேயே வந்துவிடுகிறது. இந்த மூன்றும் தங்களுக்கு அண்டாமல் இருந்தவர்கள் என்றும் சிரஞ்சீவிகள் என்று அழைக்கப்படுகின்றனர். அவர்கள் ஏழு பேர். அவர்களுடைய பெயர்கள்:
அஸ்வத்தாமா, பலி, வியாசர், அனுமான், விபீஷணன், கிருபர், பரசுராமர். மேலும், சிவனால் சிரஞ்சீவி ஆக்கப்பட்டவர் மார்க்கண்டேயர் என்பது குறிப்பிடத்தக்கது.
-- - தினமலர் பக்தி மலர்.மே 9, 2013.
அஸ்வத்தாமா, பலி, வியாசர், அனுமான், விபீஷணன், கிருபர், பரசுராமர். மேலும், சிவனால் சிரஞ்சீவி ஆக்கப்பட்டவர் மார்க்கண்டேயர் என்பது குறிப்பிடத்தக்கது.
-- - தினமலர் பக்தி மலர்.மே 9, 2013.
No comments:
Post a Comment