M.G.R. -- மூன்றெழுத்து;
சிவாஜி -- மூன்றெழுத்து;
ஜெமினி -- மூன்றெழுத்து;
S.S.R. -- மூன்றெழுத்து;
இத்துணை மூன்றெழுத்துகளுக்கும்
இடம் கொடுத்து...
தன்
தொண்டையில் --
ஒருசேரக் குடிவைத்திருந்த
ஒரே மூன்றெழுத்து T.M.S:
' இது --
உண்மைதானே?' என்று -- மக்களை
உசாவினால்...
' ஆமாம்! ஆமாம்!' என்று வரும்
ஆயிரம் ஆயிரம் S.M.S. !
-- கவிஞர் வாலி
-- ஆனந்த விகடன் . 5 . 6 . 2013.
சிவாஜி -- மூன்றெழுத்து;
ஜெமினி -- மூன்றெழுத்து;
S.S.R. -- மூன்றெழுத்து;
இத்துணை மூன்றெழுத்துகளுக்கும்
இடம் கொடுத்து...
தன்
தொண்டையில் --
ஒருசேரக் குடிவைத்திருந்த
ஒரே மூன்றெழுத்து T.M.S:
' இது --
உண்மைதானே?' என்று -- மக்களை
உசாவினால்...
' ஆமாம்! ஆமாம்!' என்று வரும்
ஆயிரம் ஆயிரம் S.M.S. !
-- கவிஞர் வாலி
-- ஆனந்த விகடன் . 5 . 6 . 2013.
No comments:
Post a Comment