' ஸ்மார்ட்' ஃபோனின் புதிய பயன்பாடு வியப்பில் ஆழ்த்துகின்றன.
ஸர் கிரஹாம்பெல் 19 ஆம் நூற்றாண்டில் கண்டுபிடித்த தொலைபேசி தற்போது எவ்வளவோ முன்னேற்றம் கண்டு இப்போது நாம் எங்கிருந்தாலும் தொடர்புகொள்ளும் வகையிலும் இன்னமும் பார்க்கப்போனால் டி.வி, ஸ்கிரீன் போலவும் செயல்படுகிறது.
இப்போது ஒரு ஜப்பானிய நிறுவனம் ஸ்மார்ட் ஃபோனுக்கு இன்னுமொரு பயன்பாட்டையும் கொண்டுவந்துள்ளது!
மேலை நாட்டு முறையில் அமைக்கப்பட்டுள்ள ' டாய்லெட் ஸீட் ' களைக் கூட இந்த ஸ்மார்ட் ' ஃபோன் ,மூலமாகத் திறக்கவும், மூடவும், பிளஷ் செய்யவும் இயலும்.
இதற்கான பிரத்யேகமாகஸ் செய்யப்பட்ட ' டாய்லெட் ' ப்ளூடூத் ( Blue Tooth ) உடன் கூடியது. இதனால் இதுவாகவே டாய்லெட்டின் மூடியைத் திறக்கவும், பிளஷ் செய்யவும், பிறகு மூடவும் இந்த 'ஸ்மார்ட்' போனுக்கு செய்தி அனுப்பி விடுகிறது. கிருமி நாசினிகளைத் தெளிக்கவும் சொல்கிறது.
இதனால் ' டாய்லெட்' க்குச் செல்லுமுன்பே இதன் மூடியைத் திறக்கச் செய்யுமாறு இந்த ஸ்மார்ட் ஃபோனை வைத்திருப்பவரால் முடியும். டாய்லெட்டிலிருந்து, ஒருவேளை அதன் மூடியை மூடாமல் மறந்து போய் வந்துவிட்டாலும், இந்த போன் மூலமாக அதை மூடவும் செய்யலாம்.
--- சுமன்.
-- மஞ்சரி. பிப்ரவரி 2013.
-- இதழ் உதவி: செல்லூர் கண்ணன்.

No comments:
Post a Comment