விபூதியை எந்த விரலில் எடுத்துப் பூச வேண்டும்?
விபூதியை இரண்டு விதமாகப் பூசிக்கொள்ள வேண்டும். குளித்த பிறகு பூசிக்கொள்வதை தண்ணீரில் குழைத்து கட்டை விரல், சுண்டு விரல் நீங்கலாக மற்றைய மூன்று விரல்களால் பட்டையாக இட்டுக்கொள்ள வேண்டும். மற்றைய நேரங்களிலும் மேற்படி விரல்களினாலேயே புழுதியாகப் பூசிக்கொள்ள வேண்டும். இப்பொழுது சிலர் சிறிய கீற்றாக இட்டுக்கொள்கிறார்கள். இதற்கு மோதிர விரலை உபயோகிக்க வேண்டும். ஆள்காட்டி விரலால் இட்டுக்கொள்ளக்கூடாது.
-- மயிலாடுதுறை ஏ.வி.சுவாமிநாத சிவாச்சாரியார்.
-- . தினமலர் . பக்திமலர் .ஜூன் 6,. 2013.

No comments:
Post a Comment