" இந்திய கிரிக்கெட்டின் பலம் எது? .. பலஹீனம் எது?"
" பலம் ... ' பேட்டிங்'!
பலஹீனம்... ' பெட்டிங்' !"
-- சம்பத் குமாரி, திருச்சி.
" எஸ்.எம். எஸ். கலாட்டா " ஒன்று சொல்லுங்களேண்?"
" சமீபத்தில் எனக்கு வந்த எஸ்.எம். எஸ். ' முயல் ஓடுகிறது... தாவுகிறது...குதிக்கிறது...சுறுசுறுப்பாக இருக்கிறது. 15 வருடங்கள் வாழ்கிறது. ஆமை ஓடுவது இல்லை...தாவுவது இல்லை... குதிப்பது இல்லை...ஏன் எதுவுமே செய்வது இல்லை. 150 வருடங்கள் வாழ்கின்றன. எனவே, ' பி வெட்டி...உவர் லைஃப் இஸ் கெட்டி ' . இது எப்படி இருக்கு?"
-- கே.சரஸ்வதி, ஈரோடு .12. நானே கேள்வி...நானே பதில் !
-- ஆனந்த விகடன் . 26 . 6 . 2013.

No comments:
Post a Comment