அடிக்கடி நெஞ்சு எரிச்சல் ஏற்படுகிறதா? செரிமானக் கோளாறு என அலட்சியம் செய்ய வேண்டாம். அது தொண்டையில் புற்று நோய் தாக்குவதர்கான அறிகுறியாகவும் இருக்கலாம் என்கிறார்கள் நிபுணர்கள். ' கேன்சல் எபிடெமியாலஜி ' இதழில் வெளியான ஆய்வுக் கட்டுரை இப்படி எச்சரிக்கிறது. நார்மல் ஆசாமிகளைவிடவும் அடிக்கடி நெஞ்சு எரிச்சலால் அவதிப்படுகிறவர்களுக்கு புற்றுநோய் தாக்கும் ஆபத்து 78 சதவீதம் அதிகமாக இருக்கிறதாம்.
இதயம் காக்கும் நாய்!
' செல்லப் பிராணிகளை -- குறிப்பாக நாய்களை -- வளர்ப்பவர்களுக்கு இதய நோய் வரும் ஆபத்து குறையும் ' என்கிறது ஒரு ஆராய்ச்சி. செல்ல நாயைக் கொஞ்சுபவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாவதில்லை; இதனால் மனநிலையை சமன்படுத்தும் மூளை வேதிப் பொருட்கள் இயல்பான அளவில் சுரக்கின்றன. இதனால் ரத்த ஓட்டம் சுறுசுறுப்பாகிறது; ரத்தத்தில் கொலஸ்டிராலும் இயல்பான அளவில் இருக்கிறதாம்.
-- ஹெல்த் பிட்ஸ். குங்குமம் - 24. 6. 2013.
-- இதழ் உதவி: P.சம்பத் ஐயர் . திருநள்ளாறு.

No comments:
Post a Comment