" உலகில் வலிமையான ஆயுதம் எது?"
" ' ஜனசக்தி ' இதழ் தாங்கி வரும் வரிகள் இவை:
' தொட்டுப் பார்த்தால் காகிதம்.
தொடர்ந்தௌ படித்தால் ஆயுதம்' !"
-- சுரா.மாணிக்கம், கந்தர்வக்கோட்டை.
" உயிர் கொடுப்பது மருத்துவர் சேவை... அறிவு கொடுப்பது ஆசிரியர் சேவை... இதில் எது உசத்தி?"
" மருத்துவத் தொழில், ஒருவன் பிணமாகாமல் பார்த்துக்கொள்கிறது,
ஆசிரியர் தொழில், ஒருவன் நடைபிணமாகாமல் பார்த்துக் கொள்கிறது!"
-- முத்தூஸ், தொண்டி.
-- நானே கேள்வி...நானே பதில்! ஆனந்த விகடன், 17. 7.2013 .

No comments:
Post a Comment