" பெயருக்கு ஏற்றபடி ஏன் யாரும் நடந்துகோள்வது இல்லை?"
" மெய் எழுத்துக்களில் வல்லின எழுத்துக்களும் ( க். ச், ட், த், ப், ற்) ஒரு வகை. ஆனால், வல்லினம் என்று எழுதினால், அதில், ஓர் எழுத்தேனும் வல்லினமாக இருக்கிறதா பாருங்கள். அப்படித்தான் மனிதர்களும் !"
-- சுரா.மாணிக்கம், புதுக்கோட்டை'
-- ஆனந்த விகடன் . 8 . 5 . 2013.
பூணூல் போடுவது.
" பூணூல் போடுவதற்கு குறைந்தபட்ச வயது என்ன?"
கர்ப்பாஷ்ட மேஷு பிராம்மணா -- என்று சாத்திரம் கூறுகிறது. கர்ப்ப வாசத்தை ஒரு வயதாகக் கணக்கிட்டு ஏழு வயதில் எட்டாவது வயதாகக் கணக்கிடுவது கர்ப்பாஷ்டமம் என்று பெயர். அதாவது, ஏழாம் வயதில் பூணூல் போடுவது சாலச்சிறந்தது.
-- எஸ்.கே.சாந்தி, வல்லம்.
-- தினமலர். பக்திமலர். ஜூன் 20, 2013.

No comments:
Post a Comment