குளோனிங்கிற்கு ஒருவரது திசு உயிரணுவே போதுமானது. ஆணின் விந்து அவசியம் என்பதில்லை. ஒரு பெண்ணின் உயிரணுவிலிருந்து கூட இப்படி குளோனிங் குழந்தையை உருவாக்கலாம். அதாவது எந்த விதத்திலும் ஆணின் தொடர்பு இல்லாமல் ஒரு குழந்தை.
நம் உடலில் உள்ள சில குறிப்பிட்ட திசுக்கள் அழிந்து போனால் அவற்றை உயிப்பிக்க முடியாது. பிறரது திசுக்களை அங்கு பொருத்தினால் அதை உடல் ஏற்றுக்கொள்ள வாய்ப்பு மிகக்குறைவு. மாறாக நம் உடலிலிருந்தே ஒரு பகுதித் திசுக்களை அங்கு பதிய வைத்தால் ஏற்றுக் கொள்ளும் வாய்ப்பு அதிகம். மூளை, சிறுநீரகம் போன்ற பகுதிகளில் உள்ள திசுக்களில் பாதிப்பு என்றால் பிற பகுதியில் திசுக்களை வெற்றிகரமாக இங்கு பொருத்தமுடியாது. அதற்குத்தான் குளோனிங் முறையில் உருவான கரு உதவுகிறது.
குளோனிங்கிற்கு ஆகும் செலவு மிக மிக அதிகம். நடுத்தர மக்களுக்கு அது எட்டாக்கனிதான். நூறு சதவீதம் குறைபாடே இல்லாத குழந்தையை உருவாக்கமுடியாது. குளோன் செய்யப்பட்ட குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தி மிகக் குறைவாக இருக்க வாய்ப்பு உண்டு.
---அறிவியல் தகவல்கள் , தினமலர் இணைப்பு, 17 ஜூன், 2012.

No comments:
Post a Comment