வாஸ்து புருஷன் விழிப்பு காலங்களில் பூமி பூஜை செய்யலாமா? அல்லது நாள் நட்சத்திரம் பார்க்க வேண்டுமா?
வாஸ்து புருஷன் நித்திரை விடும் காலங்களில் பூமி பூஜை செய்வதற்கு நாள் நட்சத்திரம் பார்க்க வேண்டியதில்லை.இந்த விஷயம் பூமி பூஜைக்கான சிறப்பு விதி. 90 நிமிடங்கள் கண் விழித்திருப்பார். இந்த நேரத்தில் 18 நிமிடம் பல் குலக்குதல், 18 நிமிடம் குளித்தல், 18 நிமிடம் சிவபூஜை, 18 நிமிடம் சாப்பிடுதல், 18 நிமிடம் தாம்பூலம் போடுதல் ஆகிய 5 வேலைகளைச் செய்து கொள்கிறார். இவற்றில் மற்றைய நேரங்களை விடுத்து கடைசியாகத் தாம்பூலம் போடும் 18 நிமிட நேரத்தில் மனை முகூர்த்தம் பூமி பூஜை செய்தால், கட்டட வேலைகள் நல்லபடியாக முடியும்.
-- மயிலாடுதுறை ஏ.வி.சுவாமிநாத சிவாச்சாரியார்.
-- தினமலர் , பக்திமலர் . 1 - 11 - 2012.

No comments:
Post a Comment