அக்னிதத்தர், அக்னிஷ், அனக்னிதத்தர், கவ்யர், சௌம்யர், பர்ஹ்ஷிதர், வர்த்தர் முதலானோர் பிராமணரின் முன்னோர். பிராமணர்கலின் முன்னோர் -- சோமபர்; அவர் பிருகுவின் மகன். சத்திரியரின் முன்னோர் -- ஹவிஷ்மத்தர்; அவர் ஆங்கிரகரின் மகன். வைசியர்களின் முன்னோர் -- ஆஜ்யபர்; அவர் புலஸ்தியரின் மகன். சூத்திரர்களின் முன்னோர் -- சுகாலிகர்; அவர் வசிஷ்டரின் மகன். மரீசி முதலானமவர்களால் பிறந்த இம்முன்னோரும், இவர் பிள்ளைகளும், பிள்ளைகளின் பிள்ளைகளுமே இவ்வுலகம் விரிவடைவதற்குக் காரணம்.
தேவர்களுக்கு உணவு படைத்தல் முதலானவற்றை விட முன்னோர்களுக்குச் செய்யும் காரியம் முதன்மையானது.
வெள்ளி அல்லது வெள்ளி கலந்த பாத்திரத்தில் தண்ணீர் தந்தால்கூட முன்னோர்க்கு அது மகிழ்ச்சியை உண்டாக்கும்.
--- காவ்யா , மநுதர்மம் என்னும் நூலில், தமிழ்நாடன்
--- இதழ் உதவி; P.சம்பத் ஐயர் , திருநள்ளாறு.

No comments:
Post a Comment