அதிக நேரம் ' டிவி ' பார்க்கும் குழந்தைகளுக்கு ரத்த அழுத்தம்..
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகர பல்கலைக்கழக பேராசிரியர் பாமினி கோபிநாத். இவர் தலைமையிலான ஆராய்ச்சி குழுவினர், 34 ஆரம்பப் பள்ளிகளைச் சேர்ந்த 1,492 குழந்தைகளிடம் சோதனை நடத்தினர். ஏழு வயதுக்குட்பட்ட குழந்தைகள் தினமும் இரண்டு மணி நேரம் ' டிவி ' பார்த்தால் அவர்களுடைய கண்ணுக்கு பின்புறம் உள்ள ரத்தக் குழாய்களின் குறுக்களவு குறைவதாக கண்டறிந்தனர்.
இதே நிலை நீடிக்கும் பட்சத்தில், மாரடைப்பு மற்றும் ரத்த அழுத்தம் போன்ற ஆபத்துகள் விரைவில் ஏற்பட வழிவகுப்பதை இவர்கள் தங்கள் ஆய்வில் கண்டறிந்தனர். தினமும் குழந்தைகள் ' டிவி ' பார்க்கும் நேரத்தை குறைத்து ஒரு மணி நேரம் விளையாட வேண்டும். எனவும் பாமினி
கோபி நாத் தெரிவித்தார்.
-- தினமலர் சென்னை. 22 - 4 - 2011.

No comments:
Post a Comment