சங்குகள் பற்றிய படிப்பு-----------------காங்க்காலஜி.
பாசிகள் பற்றிய படிப்பு----------------பைகாலஜி.
தோல் பற்றிய படிப்பு- ------------------டெர்மட்டாலஜி.
குகைகள் பற்றிய படிப்பு --------------- ஸ்பிலியோலஜி.
பூச்சிகள் பற்றிய படிப்பு --------------- எண்டோமாலஜி.
பாறைகள் பற்றிய படிப்பு ------------ லிதாலஜி.
மரங்கள் பற்றிய படிப்பு ---------------- டெண்ட்ராலஜி.
பறவைகள் பற்றிய படிப்பு ----------- ஆர்னித்தாலஜி.
தசைகள் பற்றிய படிப்பு --------------- மையாலஜி.
செல்திசுக்கள் பற்றிய படிப்பு -------- ஹிஸ்டாலஜி.
திமிங்கிலங்கள் மற்றும்
டால்பிங்கள் பற்றிய படிப்பு --------- செடாலஜி.
-- எஸ்.ஜே.அயனாகுமார், எட்டிமலை. தினமணி சிறுவர்மணி. 7 - 4 - 2012.
-- இதழ் உதவி: K. கண்ணன், செல்லூர்.

No comments:
Post a Comment