இன்னும் சில ஆண்டுகளில் ராணுவத்தில் மனித வீரர்களுக்குப் பதிலாக இயந்திர வீரர்களே அதிகம் இருப்பார்கள் என்கிறார் சிட்னியைச் சேர்ந்த ஆயுத நிபுணர் ஸ்காட் ஹார்ட்லி. 10 இயந்திர வீரர்களும் அவர்களை ஒரும்கிணைக்க ஒரு மனித வீரரும் ஒரு பிரிவில் இருப்பார்களாம். எல்லையை கண்காணிப்பது, கண்ணிவெடிகளை அகற்றுவது மட்டுமல்லாமல்... மீட்புப் பணிகளையும் இயந்திர வீரர்கள் மேற்கொள்வார்களாம்.
-- எத்திசையும்... கருத்துப் பேழை.
-- ' தி இந்து ' நாளிதழ்.திங்கள், நவம்பர் 25, 2013.
-- எத்திசையும்... கருத்துப் பேழை.
-- ' தி இந்து ' நாளிதழ்.திங்கள், நவம்பர் 25, 2013.
No comments:
Post a Comment