* உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இஸ்ரேல் முன்னாள் பிரதமர் ஏரியல் ஷரோன் தொடர்ந்து
கவலைக் கிடமாக இருக்கிறார். அவருக்கு வயது 85.
* தென் சீனக் கடல் பகுதிக்கு பிற நாட்டு மீன் பிடிப்படகுகள் வருவதற்கு தங்களிடம் முன் அனுமதி பெற வேண்டும் என்று சீனா
புதிய கட்டுப்பாடு விதித்துள்ளது பிற நாடுகளின் கோபத்தை தூண்டுவதாக உள்ளது. -- ஜென் சாகி, அமெரிக்க வெளியுறவுத்
துறை செய்தித் தொடர்பாளர்.
* கியூபாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் பொருளாதாரச் சீர்திருத்தங்கள் வரவேற்கத்தக்கது. கியூபா குறித்த ஐரோப்பிய
யூனியனின் பார்வை மாறவேண்டும். -- கியூபாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள நெதலாந்து வெளியுறவு அமைச்சர் பிரென்ஸ்
திம்மர்மென்ஸ்.
-- 'தி இந்து' சனி.11. 2014.

No comments:
Post a Comment