குழந்தை தத்தெடுத்தல் !
குழந்தைகளைத் தத்தெடுக்க விரும்புவர்கள் தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட 22 மையங்களில் எங்கு வேண்டுமானாலும் சென்று குழந்தையை தத்தெடுத்துக் கொள்ளல்லாம். தொடர்புக்கு : இயக்குநர், சமூகநலத்துறை அலுவலகம், சிந்தாதிரிப்பேட்டை, சென்னை. தொலைபேசி : 044 - 2845 4638.
website : httpp:// www.tn. gov.in/adoption
இலவசக் கல்வி !
கிராமப்புரங்களில் உள்ள ஏழை மாணவ - மாணவியர்... முதல் தலைமுறையைச் சேர்ந்தவர்களாக இருந்தால், அவர்களுக்கு இலவசமாக கல்வி கிடைப்பதற்கான உதவிகளைச் செய்து வருகிறது சென்னையில் உள்ள ' யுரேகா கல்வி இயக்கம் '. கிராமங்களுக்கே நேரடியாக சென்று, தகுதியான மாணவர்களை அடையாளம் கண்டு, 12 -ம் வகுப்பு வரை இலவச கல்வி பெறும் வகையில் தேவையான உதவிகளை அளிக்கிறார்கள் இந்த இயக்கத்தினர்.
தொடர்புக்கு யுரேகா கல்வி இயக்கம், ராயப்பேட்டை, சென்னை - 14. தொலைபேசி : 044 - 4263 6125 / 2835 0403.
-- அவள் விகடன். 25 - 9 - 2012.
-- இதழ் உதவி : P.K.ஸ்ரீபாலா, பச்சூர் , காரைக்கால்.

No comments:
Post a Comment