வார்த்தையிலும் வேண்டும் மங்கலம்!
சென்ற தலைமுறையில் குழந்தைகளை ஏசுவதென்றால் கூட, மறந்துபோய்கூட அமங்கலமான வார்த்தைக்ளை பேசமாட்டார்கள்.
' நாசம் அற்று போக ' என்றுதான் கூறுவார்கள். அதாவது, தீங்கு இல்லாமல் போகட்டும் என்பதே அதன் பொருள்.
அமங்கலமான வார்த்தைகளைப் பேசினால் அவை, அப்போதே பலித்து விடும்.
-- ஸாந்த்ரானந்தா, தினமலர். வாரமலர். நவம்பர், 10, 2013.

No comments:
Post a Comment