எந்த ஒரு திரவத்தையும் சேர்க்காமல் எப்படி ' டிரை கிளீனிங் ' ( Dry cleaning ) முறையில் துணிகளை சுத்தம் செய்கிறார்கள்?
துணிகளைச் சுத்தம் செய்ய இந்த முறையில் தண்ணீரைப் பயன்படுத்துவதில்லை. இதனால் மட்டும்தான், அதை உலர் சலவை அல்லது டிரை கிளீனுங் என்கிறோம். மற்றபடி மண்ணெண்ணெய், ஒரு வகை பெட்ரோல், பெர்க்ளோரோ எத்திலின் போன்ற திரவங்கள் பயன்படுத்தப்படுவதால் துணிகள் சுத்தம் அடைகின்றன.
-- ஜி.எஸ்.எஸ். குட்டீஸ் சந்தேக மேடை ?!
-- தினமலர். சிறுவர்மலர். நவம்பர் 8, 2013.

No comments:
Post a Comment