* செந்தமிழ்க் கடவுள் சேயோன் முருகனின் பெயரில் அமைந்த மூவெழுத்துக்களுமே தனிச் சிறப்பு உண்டு. அது, மூன்றும் தமிழின் மூவினங்களில் அமைந்தவை என்பது தான். ( மு - மெல்லினம் , ரு - இடையினம், கு - வல்லினம் ).
* சிவனாரின் நுதல் விழியில் இருந்து வெளிப்பட்ட அக்னிப் பிழம்பினை சுமந்து சென்று சரவணப் பொய்கையில் சேர்த்தவள் கங்கை. அதனால் கங்கையின் மைந்தன் என்று பொருளில் காங்கேயன் என்ற பெயரும் முருகனுக்கு உண்டு.
* இருபத்து ஏழு நட்சத்திரங்களுக்குள் அதி உன்னதமானதாகவும், சிவபிரானுக்கு உரியதாகவும் போற்றப்படுவது திருவாதிரை நட்சத்திரம்.
-- குமுதம் பக்தி ஸ்பெஷல். நவம்பர் 1 - 15 , 2013.

No comments:
Post a Comment