* ஆசிரியர் : " இரு செல் உயிரிக்கு உதாரணம் சொல்லு பார்ப்போம் ...?"
மாணவன் : " எங்க அப்பா... "
ஆசிரியர் : " எப்படி ?"
மாணவன் : " அவர்தான் ரெண்டு செல் ( போன் ) வெச்சிருக்காரே...!"
* " புலவரே... நீங்கள் எப்படி... மெட்டுக்கு பாட்டா அல்லது பாட்டுக்கு மெட்டா?"
" இரண்டும் இல்லை மன்னா. தாங்கள் கொடுக்கும் துட்டுக்கு பாட்டு."

No comments:
Post a Comment