* Priya @ devaseema
திருமணத்தின்போது மணப்பெண் குடும்பத்தை மட்டுமல்ல ... ஒரு டெடிபியரையும் விட்டு பிரிகிறாள்.
* Sudha @ Jananis _ Mom
ட்விட்டர் எந்து ஆசிரியரைவிட உயர்ந்தவன். அடிக்கடி ' You will have to be more clever 'னு அட்வைஸ் செஞ்சுட்டே இருக்கு!
* பிரம்மன் @ altappu
மனைவியிடம் விவாதம் செய்து ஜெயிப்பதை பற்றி யோசிப்பவன் எவ்வளவு பெரிய கற்பனாசக்தி கொண்டவன் ...?!
* வந்தியதேவன் @ Kalasal
ஆண்கலிடம் சுதந்திரம் கேட்டுக் கொண்டிருக்கும் வரை, பெண்கள் அடிமைகளாகத்தான் இருப்பார்கள்...!
-- அவள் விகடன். 25 - 9 - 2012.
-- இதழ் உதவி : P.K.ஸ்ரீபாலா, பச்சூர் , காரைக்கால்.

No comments:
Post a Comment