* சூரிய ஒளி பூமியை வந்தடைய எட்டரை நிமிடங்கள் பிடிக்கும்.
* உலகின் மிக உயரமான மரம். கலிஃபோர்னியாவில் காணப்படும் செகோயா. ( SEQUOUA ) . இதன் உயரம் 360 அடி !
* பார்பி பொம்மையின் முழுப் பெயர், பார்பி மில்லிசென்ட் ராபர்ட்ஸ் ( BARBIE MILLICENT ROBERTS ).
* 1681 - ல் , கடைசியாக இருந்த ' டோடோ பறவை ' ( DODO BIRD ) இறந்தது.
* ' பழங்களின் ராஜா ' என்று அழைக்கப்படுவது மாம்பழம் !
* உலகில் மிக அதிகமாகப் பயிரிடப்படும் தானியம். மக்காச்சோளம் !
--- சுட்டி விகடன். 31-10-2013.
-- இதழ் உதவி : P.K. ஸ்ரீபாலா, பச்சூர் . காரைக்கால்.

No comments:
Post a Comment